நகரத்தார் ஆண்கள் குருபீடம்
கலா மடம் & பாதரக்குடி ஆதீனம்
கலா மடம் & பாதரக்குடி ஆதீனம்
உறுதிக்கோட்டை வட்டகை S . சொக்கநாதபுரம் ஸ்தபதி கண.ரெ.சண்முகநாதன் செட்டியாருக்கு 13-01-2020 திங்கள் கிழமை அன்று அருட்பணி அண்ணல் பட்டம் வழங்கபெற்றது.
இதற்கு முன் அருட்பணி அண்ணல் பட்டம் பெற்ற
உறுதிக்கோட்டை நகரத்தார்கள் குமாரவேலுர் பெரியவர் கரு. சொ. சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள்
ஆவரங்குடி மு.ராம.முத்தப்ப செட்டியார் அவர்கள்
No comments:
Post a Comment