Saturday, December 19, 2020

 கோவையில் முதன் முதலாக உறுதிக்கோட்டை வட்டகைகாக 26-02-1995 அன்று நகரத்தார் நலச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. கோவை காந்திபுரத்தில் இதற்க்கான விழா கொண்டாடப்பட்டது. சுமார் 500 பேர் அனைத்து  ஊர்களிலும் இருந்து வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்.

12-07-2007 அன்று உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் நலச்சங்கம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

Monday, January 13, 2020

நகரத்தார் ஆண்கள் குருபீடம்

கலா மடம் & பாதரக்குடி ஆதீனம்  

உறுதிக்கோட்டை வட்டகை S . சொக்கநாதபுரம்  ஸ்தபதி கண.ரெ.சண்முகநாதன் செட்டியாருக்கு 13-01-2020 திங்கள் கிழமை அன்று  அருட்பணி அண்ணல் பட்டம் வழங்கபெற்றது.








இதற்கு முன் அருட்பணி அண்ணல் பட்டம் பெற்ற 
                                          உறுதிக்கோட்டை நகரத்தார்கள்

குமாரவேலுர் பெரியவர் கரு. சொ. சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள்

ஆவரங்குடி மு.ராம.முத்தப்ப செட்டியார் அவர்கள்

Sunday, January 12, 2020

பிள்ளையார் நோன்பு 2021

நகரத்தார் நலச்சங்கம் ( உறுதிக் கோட்டை வட்டகை) 70 பந்தய சாலை , கோயம்புத்தூர் 641018 ================= உ   சிவமயம்   10-12-2021  பில...